ஐபிஎல் போட்டி- புதிய அறிவிப்பு
*செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவிப்பு. *ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற அரசாங்க அனுமதி. *போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன. *ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல். *கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. .
Leave a Reply