இந்தியாவில் கொரோனாவிலிருந்து 9.8 லட்சம் பேர் மீண்டனர்

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்: மாநில வாரியாக பாதிப்பு விவரம் ]​​​​​​​     பரிசோதனை இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,90,855 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,77,43,740 ஆக அதிகரித்துள்ளது.   .