இந்த வார விசேஷங்கள் 14.7.2020 முதல் 20.7.2020 வரை

சிவலிங்க வழிபாடு 14-ம் தேதி செவ்வாய் கிழமை : * நவமி * சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை 15-ம் தேதி புதன் கிழமை : * தசமி * சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி 16-ம் தேதி வியாழக்கிழமை : * சர்வ ஏகாதசி * கார்த்திகை விரதம் * சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை  : * கரிநாள் * துவாதசி * சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம் 18-ம் தேதி சனிக்கிழமை : * சனிப்பிரதோஷம் * சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை 19-ம் தேதி ஞாயிற்று கிழமை : * மாத சிவராத்திரி * கொடிய நகசு * சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம் 20-ம் தேதி திங்கள் கிழமை  : * அமாவாசை * சித்த யோகம் * சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்     .