109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, மாணவர் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்கள் இன்று தெரிவிக்கப்பட உள்ளது.
சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார்
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு செயல்முறை பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு 'துலிப்' (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய மூன்றிலிருந்தும் அந்த ஆப்களுக்குள் மெசேஜ் செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனப் பல காலமாக ஃபேஸ்புக் திட்டமிட்டுவருகிறது.
`வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடி ஜானி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால், `பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி’ என அறிவிக்கப்படுவார்’’ என்று தண்டோரா போட்டு தெரிவித்திருக்கிறது வேலூர் காவல்துறை.
பீஜிங் : பாகிஸ்தான் கடற்படைக்காக, சீனா தயாரித்து வரும், நான்கு அதிநவீன போர்க் கப்பல்களில், முதல் கப்பல் தயாராகி உள்ளது. அதன் துவக்க விழா, சீனாவில் நேற்று முன் தினம், நடைபெற்றது.