ஆகஸ்ட் 25, 2020 4:45
சமீபத்தில் எந்த வெப்சைட்டுக்குள் போனாலும், ஒரு பிரபல வங்கியின் விளம்பரத்தை அடிக்கடி காண முடிந்தது. மாதம் 638 ரூபாய் என்ற வீதத்தில் 30 வருடம் விதிமுறை மற்றும் நிபந்தனைக்கு கீழ் செலுத்தினால், அது 1 கோடியாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.