சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
பைசா செலவில்லாமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைபயிற்சி மிக சிறந்த ஒன்றாகும். ஆரோக்கியத்துக்கு, செலவு இல்லாமல் நடையே சிறதது. நீண்ட தூரத்துக்கு, அல்லது மைதானத்தில் நடக்க முடியாதவர்கள் 8 வடிவில் நடக்கலாம்.
பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம். இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது.