புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 75,760 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
புது டில்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் அலோபதி மருந்துகளை விட, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருந்துகள் அதிகளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகமெங்கும் அச்சுறுத்திகொண்டிருக்கும் நேரத்தில், இதை வைத்து பல கடைகள் கொரோனா என்ற வார்த்தையை பயன்படுத்தி வி யாபாரத்தில் ஈடுப்பட்டுகொண்டு வருகின்றனர்.
நமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால் அதிக நோய்கள் வருகின்றன. கொசு விரட்டிகளில் கெமிக்கல் உள்ளதால், இதன் புகையை சுவாசிக்கும்போது பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும்.