சினிமா படப்பிடிப்புகளை துவங்குவதற்கு ஒப்புதல் வாங்குவது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை இயக்குனர் பாரதிராஜா தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
Amazon Prime Day 2020 | அமேசானில் நீண்ட நாட்களுக்கு பிறகு Amazon Prime Day 2020 ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல், ஸ்மார்ட் டிவி உட்பட பல பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு பறக்கத் தயாராக இருந்த அந்த விமானத்தை அலங்காரம் செய்து உள்ளே ஒரு விழாவைப் போன்று கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள்: 24-07-2020 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.