எத்தனை டெக்னாலஜி வந்தாலும், இந்த புரளி பேசுறதும், வதந்தி பரவுவதும் எந்த காலத்திலும் மாறாது போல. முன்னர் வாய் வழியாக பரவிய வதந்தி, இப்போது வாட்ஸ்ஆப் வழியாக பரவுகிறது.
தென்மேற்கு ரயில்வே (எஸ்.டபிள்யூ.ஆர்) மண்டலத்தைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மோசடிகள், சட்டவிரோத ஆபரேட்டர்கள் மற்றும் ஹேக்கர்களின் ரகசிய நெட்வொர்க்கை கண்டறிந்துள்ளது.
பாராளுமன்றத்தின் செப்டம்பர் 14 முதல் தொடங்க உள்ள பருவமழை அமர்வில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதா தாக்கல் மற்றும் தீர்மானம் எதுவும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ படத்தை திரையிட டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) குறித்து படத்தில் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறிய நிலையில், நீதிமன்ற அறிவிப்பு வந்துள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.