சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை ஸ்திரமுடன் உள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதுடில்லி: ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்பதற்கு பதிலாக, 'ஜெய் சியா ராம்' என, முழக்கமிட்டார். இந்த கோஷம் குறித்து இந்து துறவிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று படத்தில் இடம்பிடித்துள்ள காட்டுப்பயலே பாடல் இந்தியாவின் டாப் 100 பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
மதுரை: இ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இ-பாஸ் வழங்குவதற்காக ஒரு குழு செயல்பட்டு வருகிறது.