ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 5 போன்கள் விற்பனைக்கு வர உள்ளன. ஆனால் இந்த வகை போன்கள் இந்திய சந்தையில் கிடைக்காது.
புதுடில்லி : தேசிய கல்வி கொள்கை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்ற உள்ளார். கடந்த, 34 ஆண்டுகளாக நாட்டில் அமலில் இருந்த தேசிய கல்வி கொள்கைக்கு பதிலாக, புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 உயர்ந்து ரூ. 43,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.46 உயர்ந்து ரூ.5,420 ஆக அதிகரித்துள்ளது.
ஜெருசலேம்: கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி கைவசம் உள்ளதாக இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
* இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி அமெரிக்கா முதல் அணுகுண்டை போட்டு 1.40 லட்சம் பேரை கொன்று குவித்தது. இதன் 75-வது ஆண்டு நினைவுதினம் அங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது.
தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார்.