சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை மேற்கு வங்காள அரசு தடை விதித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 871 பேர் பலியாகி உள்ளனர்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 95.10 அடியாக உயர்ந்துள்ளது.
காலம் காலமாக நமது பாட்டிமார்கள், தாய்மார்கள் பணத்தை சேர்த்து வைக்க ரகசிய இடமாக வைத்திருப்பது அவர்களின் அஞ்சறை பெட்டி தான்.
இன்றைய ராசி பலன் – 11-08-2020 அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.
நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்தை அரசு முடக்கியே வைத்துள்ளது...
கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம். ஆனால், இந்த நிலையிலும் முதலீடுகளை ஈர்த்ததில் இந்தியாவிலேயே முதலிடம்.
சீனாவுக்கு உளவு பார்த்ததாகக் கூறி சிங்கப்பூர் குடிமகனை அமெரிக்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி, 45; கடந்த, 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்
Fans