ஆகஸ்ட் 12, 2020 1:40
2021 டி 20 உலகக் கோப்பையை இந்தியா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஐ.சி.சி தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.