புதுடில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன வணிகப் பிரிவில், 15 பில்லியன் டாலர் அதாவது, 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்குவது குறித்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, சவுதி அராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: வரி செலுத்துவோரை கவுரவிக்கும் விதமாக வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுவையான உணவைக் கொண்ட சிற்றுண்டி மற்றும் மதிய உணவுப் பெட்டிகளைக் கட்டுவது தினமும் பல தாய்மார்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலாகும்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி நிறுவனம் ஆன்லைன் கற்றல் தளமான Coursera உடன் ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டாட்சியின் ஒரு பகுதியாக, இரு நிறுவனங்களும் உலகெங்கிலும் கற்பவர்களுக்காக இரண்டு புதிய சான்றிதழ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.