ஜூன் 27, 2020 22:24
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே ச ர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால்.சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.