இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை, பண பிரச்சனையாக தான் இருக்கும். பணப் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவிற்கு பணத்தட்டுப்பாடு ஒவ்வொருவரது மனதிலும் <a href="https://dheivegam.com/money-saving-secret-tip/">உறுத்தலாக</a> இருந்து வருகிறது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மும்பை: கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.