சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 81 ஆக குறைந்துள்ளது.<br />
சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் சற்று குறைந்து வருகிறது. <br />
இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக ஜியோ நியூஸ் செய்தி சேனலை, பாகிஸ்தானின் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபை மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.