ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வீழ்ச்சியில் இருந்த வெல்லம் விலை, தற்போது உயர்ந்துள்ளது.<br />
தேனி மாவட்டம் லெட்சுமிபுரம், பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
தங்களின் அசையா சொத்துகளை விற்பனை செய்து சிகிச்சைக்கான ஓரளவுத் தொகையை ஏற்பாடு செய்துள்ளனர். மீதத் தொகையை செலுத்துவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி: ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து புறப்பட்ட, ஐந்து ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, விமானப்படை தளத்துக்கு, நேற்று வந்தடைந்தன.
புதுடில்லி: 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், 'பி.பி., மற்றும் டோட்டல்' ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்வது சந்தேகமே என, தெரிய வந்துள்ளது.
கம்பியூட்டர் அப்ளிக்கேஷன் படிப்பில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக பென்னட் பல்கலைக்கழகம் டேட்டா சயின்ஸ் & சைபர் செக்கியூரிட்டி கொண்டு அறிமுகப் படுத்தியிருக்கும் சிறப்பு ப்ரோக்ராம் .